The mission of the Coimbatore District Central Cooperative Bank Ltd., is to develop financially viable, well organized technically efficient affiliated cooperatives in Coimbatore and Tirupur Districts for providing credit for agriculture and rural development.
Tapping resources, timely deployment of these resources in recoverable loans and good investment.
Expansion of the business in all economic development activities with modern facilities.
Adopting modern technologies to serve customers with smile.
Taking effort to bring Bank to ISO standard.
Increase our profits in the true spirit of Co-operation.
வங்கியுடன் இணைக்கப்பட்ட கூட்டுறவு சங்கங்கள் வேளாண்மை மற்றும் கிராமப்புற மேம்பாட்டிற்காக பொது மக்களுக்கு தங்கு தடையின்றி கடன் மற்றும் இதர சேவைகளை வழங்குவதற்கு ஏதுவாக கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் இயங்கும் சங்கங்களை சிறந்த நிதிநிலை, சிறந்த கட்டமைப்பு மற்றும் மேம்பட்ட தொழில் நுட்பமுடைய சங்கங்களாக மேம்படுத்துதல்.
நிதி ஆதாரங்களை திரட்டி அவற்றினை சரியான நேரத்தில் திரும்பப் பெறத்தக்க கடன்களாக வழங்குவது மற்றும் லாபகரமாக முதலீடு செய்தல்.
வியாபார நடவடிக்கைகளை அனைத்து துறைகளிலும் நவீன தொழில் நுட்பத்துடன் விரிவுபடுத்துதல்.
வாடிக்கையாளர்களுக்கு நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய சேவையை இன்முகத்துடன் அளித்தல்.
வங்கியினை ISO தரத்திற்கு உயர்த்துதல் .
வங்கியின் லாபத்தினை கூட்டுறவு கொள்கைகளுக்கு உட்பட்டு அதிகரித்தல்.